ISIS பயங்கரவாதிகளின் பாாிய ஆயுத களஞ்சியம் முற்றுகை..!

ஆசிரியர் - Editor I
ISIS பயங்கரவாதிகளின் பாாிய ஆயுத களஞ்சியம் முற்றுகை..!

ISIS பயங்கரவாதிகளின் பயன்பாட்டிலிருந்த ஆயுத களஞ்சியம் ஒன்றை முற்றுகையிட்ட இராணுவத்தினா் பாாியளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்களை கைப்பற்றியிருக்கின்றனா். 

மாவனெல்லை பகுதியில் குறித்த ஆயுத களஞ்சியம் இருப்பதாக கேகாலை மாவட்ட பாதுகாப்பு படைகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், 

குறித்த ஆயுத களஞ்சியத்தை முற்றுகையிட்டுள்ள இராணுவம் அங்கிருந்து பெருமளவு பொருட்களை மீட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு