முட்கொம்பன் பகுதியில் பெருமளவு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துக்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
முட்கொம்பன் பகுதியில் பெருமளவு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துக்கள் மீட்பு..!

கிளிநொச்சி- பூநகாி முட்கொம்பன் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸாா் நடாத்திய தேடுதலில் ஒரு தொகை நாட்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இணைந்து முட்கொம்பன் பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றிணை நடாத்தியிருக்கின்றனா். 

இதன்போதே மேற்படி துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள், மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு