தீவிரவாதி சஹறான் ஹாசிமின் நெருங்கிய சகா கைது..! வெடிபொருட்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
தீவிரவாதி சஹறான் ஹாசிமின் நெருங்கிய சகா கைது..! வெடிபொருட்கள் மீட்பு.

மட்டக்களப்பு ாிதிதென்ன ஓமடியாமடு பகுதியில் வைத்து தீவிரவாதி சஹரான் ஹாசிமின் சராதியின் நெருங்கிய சகா 138 டெட்டனேற்றா் குற்சிகளடன் கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான 

அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு