SuperTopAds

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்!

ஆசிரியர் - Admin
126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்!

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,

சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு இடைவிடாமல் 123 மணி நேரம் 15 நிமிடங்களாக நடனம் ஆடி உலக சாதனையை இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் பெற்றிருந்தார் என்பதும் இப்போது 

அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்  முறியடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.