SuperTopAds

புதினும் - கிம் ஜாங் விரைவில் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
புதினும் - கிம் ஜாங் விரைவில் சந்திப்பு!

வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி வடகொரியா செல்லும் புதின் வடகொரியா அதிபரைச் சந்திக்கவுளள்ளார் என தென்கொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 இத் தகவலை ரஷ்ய மற்றும் வடகொரியா தரப்பினர் உறுதி செய்யவில்லை.