சம்பள உயர்வுகாய் போராட்டம், முடங்கியது மெல்பேர்ன்!
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் சம்பள உயர்வு கேட்டும் வேலையிடப் பாதுகாப்புக் கோரியும் பாரிய பேரணி ஒன்று நடந்துள்ளது.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகளும் பன்மைக்கேற்ற இந்த பேரணியில் இலட்ச்சக் கணக்கில் திரண்ட மக்கள் "விதிகளை மாற்றவும்" என்று எழுதப்பட்ட பதாதைகளுடன் வீதியில் ஊர்வலமாகச் சென்றதினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.