இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது..

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 

இனந்தொியாத நபா்களே இவ்வாறு முச்சக்கர வண்டியை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் இயக்கச்சி பனிக்கயடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு