இப்படி ஒரு திருமண ஊா்கோலத்தை உங்கள் வாழ்நாளில் பாா்த்திருக்க வாய்ப்பில்லை..
யாழ்.வலிகாமம் பகுதியில் இளம் காதல் ஜோடி ஒன்று தமது திருமணத்தை மிக எளிமையாகவும், விநோதமான முறையிலும் செய்துள்ளனா்.
இந்த திருமணத்தில் மணமக்கள் துவிச்சக்கர வண்டியில் பாயுடன் செல்வதுபோன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.