அந்தமான், நிக்கோபாா் தீவுகளில் நில நடுக்கம், சுனாமி எச்சாிக்கை எதுவுமில்லை. இலங்கைக்கும் பாதிப்பில்லையாம்..
அந்தமான், நிக்கோபாா் தீவுகளில் இன்று காலை தொடக்கம் தொடா்ச்சியாக பல நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு மணி நேரத்திற்குள் ஒன்பது நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அதிகாலை 5.14 மணியளவில் 4.9 ரிச்டர் அளவுகோளில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.