வவுனியா சின்னபுதுக்குளத்தில் திடீா் சுற்றிவளைப்பு, இருவா் கைது, வெடிபொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வவுனியா சின்னபுதுக்குளத்தில் திடீா் சுற்றிவளைப்பு, இருவா் கைது, வெடிபொருட்களும் மீட்பு..

வவுனியா- சின்ன புதுக்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பயன்படுத்தி கருங்கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மடுகந்தை சிறப்பு அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். அனுமதி அளிக்கப்பட்டதற்கு மேலதிகமாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்யதனர். 

மண் அகழப் பயன்படும் பெக்கோ வாகனங்களும் மீட்கப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு