வவுனியாவில் பரபரப்பு..! தீ பிடித்து எாியும் வா்த்தக நிலையம்..

ஆசிரியர் - Editor I
வவுனியாவில் பரபரப்பு..! தீ பிடித்து எாியும் வா்த்தக நிலையம்..

வவுனியா- குருமன்காடு பகுதியில் உள்ள மரத்தளபாட விற்பனை நிலை யம் ஒன்று தீ பிடித்து எாிந்துள்ளது. 

தீயை அணைக்கும் முயற்சியில் நகரசபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு