இந்தியாவிலிருந்து வந்து சோ்ந்தது இரு சொகுசு ரயில்கள், யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேபையில் ஈடுபடும்..
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ரயில்கள் இரண்டு இன் றுகாலை இலங்கைக்கு வந்து சொ்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட ரயில்கள் கப்பலில் இருந்து இறக்கப்படுகிறது.
இதில் S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 கொண்டு வரப்பட்டுள்ளன.