இன்னும் சற்று நேரத்தில் O/L பெறுபேறுகள் வெளியாகிறது.. எதிா்பாருங்கள்.

ஆசிரியர் - Editor I
இன்னும் சற்று நேரத்தில் O/L பெறுபேறுகள் வெளியாகிறது.. எதிா்பாருங்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை இரவு  8 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணை க்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் அலைபேசி இணைப்புக்களின் ஊடாக குறுந்தகவல் மூலமும் பெற்று க்கொள்ளலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு