SuperTopAds

மன்னார்

மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு!

மன்னார் நகர சபை தலைவர் பதவிக்கு ரெலோவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மேலும் படிக்க...

மன்னார் கடலில் நடக்கும் அதிசய சம்பவம்!

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள் பெருந்தொகையில் வலையில் சிக்குவதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஒரேவகையான மீன் சுமார் மேலும் படிக்க...

மன்னார் மயானத்திற்கு அருகில் திடீர் தீப்பரவல்

மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மீது தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், மேலும் படிக்க...

மடு தேவாலயம் அருகில் பௌத்த விகாரை அமைக்க ஏற்பாடு

மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவத்தினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து மேலும் படிக்க...

மடுக் கோயிலையும் கையகப்படுத்த இராணுவம் முயற்சி?

மன்னார் - மடுத் திருத்தலத்திற்கான மடுரோட் நுழைவாயில் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருப்பதுடன், வியாபாரங்களையும் மேற்கொண்டு வருகிறதாக இந்த பகுதி மக்கள் மேலும் படிக்க...

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யா­க­வும், பல­மா­க­வும் செயற்­ப­ட­வேண்­டும்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யா­க­வும், பல­மா­க­வும் செயற்­ப­ட­வேண்­டும் என்று மன்­னார் மாவட்­டத்­தின் புதிய ஆய­ரா­கப் பத­வி­யேற்ற பேரருட் கலா­நிதி மேலும் படிக்க...

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயரிற்கு மகத்தான வரவேற்பு!!!

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்றைய தினம் பணிப் பொறுப்பினை மேலும் படிக்க...

உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்!

நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு மேலும் படிக்க...

வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் புதிய கட்சி ஆரம்பிக்கின்றாராம்?

வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியினை நம்பி தான் அங்கம் வகித்த டெலோ மேலும் படிக்க...

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...