க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்தவாரம்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்தவாரம்..

கல்விப் பொதுத்தர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளா் நாயகம் அறிவித்துள்ளாா். 

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளே அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு