பலாலியில் மீள்குடியேற ஆவணை செய்யுமாறு பலாலி புனித செபஸ்தியார் சமூகம் வடமாகாண ஆளுநர் ஊடாக ஐ நா சபைக்கு மனு

ஆசிரியர் - Admin
பலாலியில் மீள்குடியேற ஆவணை செய்யுமாறு பலாலி புனித செபஸ்தியார் சமூகம் வடமாகாண ஆளுநர் ஊடாக ஐ நா சபைக்கு மனு

ஐ நா மனித உரிமை பேரவையில் கலந்துகொள்வதற்காக பயணமாக இருக்கும் வடக்கு மாகாண ஆளுநரிடம் பலாலி புனித செபஸ்தியார் சமூக கூட்டமைப்பினர் தமது பலாலி நிலத்தினை மீட்டுத்தர ஆவணை செய்யுமாறு (13.03.2019) காலை ஆளுநரின் செயலகத்தில் மனு ஒன்றினை கையளித்தனர். 

மேலும் இவர்கள் சொந்த இடத்தில் இருந்து வெளியேறி 28 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு