தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் பெண்கள் எழுச்சி மாநாடு
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ''பெண்ணின் விடியலே எம் மண்ணின் எழுச்சி” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் எழுச்சி மாநாடு நாளைய தினம்(03.03.2019) காலை 9 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு மகளிர் அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.