SuperTopAds

மாட்டினான்டா சேகர்! வீடியோ...கைத் தொலைபேசியை திருடியவரை கமராவின் முயற்சியுடன் இனம்கான முயற்சிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பிரதமர் செயலக செயலாளரின் கைத் தொலைபேசியை திருடியவரை வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் முயற்சியுடன் இனம்கான முயற்சிக்கப்படுகின்றது.

அதில் ஓர் பகுதி வீடியோ...( மாட்டினான்டா சேகர் )...

Thanks: Thayalan