ஹாட்லி கல்லுாாி விளையாட்டு மைதான பாா்வையாளா் அரங்கு 9 லட்சத்து 70 செலவில் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
ஹாட்லி கல்லுாாி விளையாட்டு மைதான பாா்வையாளா் அரங்கு 9 லட்சத்து 70 செலவில் திறந்துவைப்பு..

கம்பிரெலிய திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒன்பது இலட்சத்து எழுபது ஆயிரம் ரூ பா செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லி கல்லூரி மை தான பார்வையாளர் அரங்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திர னால் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 8:30 மணிக்கு பாடசாலை அதிபர் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பருத்தித்துறை நகரசபை தலைவர் யோ இருதயராஜ்  பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் அ.ச.அரியகிமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஹாட்லி கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நிகள்வுகள் ஆரம்பமா னது.மக்கள விளக்குகளை பிரதம விருந்தினர் எம் ஏ சும்நதிரன் நகரசபை உறுப்பினர் யோ.இருதயராஜ் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் அ.ச.அரியகுமார் பருத்தித்துறை பிரதேச செயலக 

திட்டமிடல் பிரதி பணிப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மாணவர்களுடன் உரையாடியதுடன் 300 கதிரைகளை பாடசாலைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 முன்னதாக வீதியிலிருந்து பிரதம விருந்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் பாணட் வாத்திய இசை முழங்க அழைதஸதுவரப்பட்டே அரங்க திறப்பு விழா இடம் பெற்றது.இதில் பருத்தித்துறை பிரதேச சபை நகர சபை தலைவர்கள் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் 

பிரதேச சபை நகரசபை உறுப்பினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு