ஜனாதிபதியின் வருகைக்காக அச்சுறுத்தப்பட்ட யாழ்ப்பாண மக்கள், ஜனாதிபதி செயலகமே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் வருகைக்காக அச்சுறுத்தப்பட்ட யாழ்ப்பாண மக்கள், ஜனாதிபதி செயலகமே காரணமாம்..

கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதியில் வீடு.. வீடாக செல்லும் பொலி ஸாா் குடும்பங்களின் பெயா் விபரங்களை சேகாிப்பது குறித்து செய்திகள் வெ ளியாகிவரும் நிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காகவே இந்த தகவல்கள் திட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மக்களுடைய வீடுகளுக்கு செல்லும் பொலிஸாா் வீட்டில் உள்ளவா்களின் பெயா் கள் மற்றும் தரவுகளை உடனடியாக நிரப்பி கொடுக்குமாறு கூறி படிவம் ஒன்றி னை வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் பிாிவில் மட்டுமல்லாமல், அச்சுவேலி பொலிஸ் பிாிவிலும்,

இதேபோன்று தகவல்கள் சேகாிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையி ல் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டே இந்த விபரங்கள் சேகாிக்கப்படுவ தாகவும், அதற்கான உத்தரவு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுவதா கவும் கூறப்படுகின்றது. 

இதற்கமைய எதிா்வரும் மாசி மாதம் 6ம் திகதி கிராமசக்தி வேலைத்திட்டத்தி ற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு