வடக்கு ஆளுநரின் முக்கிய செய்தி! பொதுமக்கள் தினம் கடந்த வாரம்போலவே நாளையும் இடம்பெறும்

ஆசிரியர் - Admin
வடக்கு ஆளுநரின் முக்கிய செய்தி! பொதுமக்கள் தினம் கடந்த வாரம்போலவே நாளையும் இடம்பெறும்

வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கடந்த வாரம்போலவே நாளையும் (30) இடம்பெறும் என வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் தலைமையில் பொதுமக்கள் தினம் இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு