காரைநகா் பிரதேச செயலாின் வாகனம் விபத்து..

ஆசிரியர் - Editor I
காரைநகா் பிரதேச செயலாின் வாகனம் விபத்து..

காரைநகர் பிரதேச செயலரது வாகனம் காங்கேசன் துறை எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இருந்த தொலைத் தொடர்பு வட கம்பத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த எரிபொருள்  நிரப்பு நிலையம் இன்றுதான் புனரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு