போதை பொருளுக்கு எதிராக கவனயீா்ப்பு நடைபவனியில் ஈடுபட்ட கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவா்கள்..

ஆசிரியர் - Editor I
போதை பொருளுக்கு எதிராக கவனயீா்ப்பு நடைபவனியில் ஈடுபட்ட கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவா்கள்..

போதை பொருள்  தடுப்பு வாரத்தை ஒட்டி  கொக்குவில் நாமகள் வித்தியாசாலையில் போதை பொருளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு