SuperTopAds

ஜனாதிபதியின் வாகன தொடரணி சற்றுமுன்னர் பாரிய விபத்தில் சிக்கியது..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் வாகன தொடரணி சற்றுமுன்னர் பாரிய விபத்தில் சிக்கியது..

முல்லைத்தீவில் பதற்றம்முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் சென்றுகொண்டிருந்த, ஜனாதிபதி வாகனத் தொடரணி கோடாலிக்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் இன்றைய தினம் மது ஔிப்பு மற்றும் நிலவிடுவிப்பு சம்பந்தமான நிகழ்வில் கலந்துகொள்ள முல்லைத்தீவிற்குச் சென்றிருந்தார்.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவும் கலந்திருந்தார்.இந் நிலையில் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கு 

பாதுகாப்பாகச் சென்ற பாதுகாப்புப் பிரிவினரின் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.