யாழ்ப்பாணம், கொழும்பில் வழக்கத்தை விடவும் அதிகளவு குளிர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கொழும்பில் வழக்கத்தை விடவும் அதிகளவு குளிர்..

இலங்கையில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் வழமையை விடவும் அதிகளவான குளிரான காலநிலை நிலவுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின்

பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்கள அதிகாரி மலிந்த மில்லன்கொட தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு