வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நயினா தீவு நாக விகாரைக்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நயினா தீவு நாக விகாரைக்கு விஜயம்..

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று பிற்பகல் நயினாதீவு பௌத்த விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு