வல்வை பட்டத் திருவிழா - பறக்கும் சமையலறைக்கு முதல் பரிசு!

ஆசிரியர் - Admin
வல்வை பட்டத் திருவிழா - பறக்கும் சமையலறைக்கு முதல் பரிசு!

தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஆண்டு தோறும் நடக்கும் பட்டத்திருவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இதில் விதமான, வண்ணமயமான 84 பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. அதில் பறக்கும் நவீன சமையலறை முதல் பரிசைப் பெற்றது. 

இந்த பட்டத்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதனை காட்சிப்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு