தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கபோகும் நாமல்..

ஆசிரியர் - Editor
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கபோகும் நாமல்..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த மிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருடைய குடும்பத்தினருக் கு நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வ ந்துள்ளாா். 

அண்மையில் வெள்ள அனா்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை 2வது தடவையாகச் சந்திப்பதற்கு நேற்று நாமல் ராஜபக்ஸ கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தாா். இதன்போ து பல்வேறுபட்ட இடங்களில் மக்களை சந்தித்த நாமல் ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதி ஒ ருவருடைய 

குடும்பத்தாரையும் சந்தித்தாா். இதன்போது அவா்கள் இருந்த வீட்டின் நிலமையை அவதா னித்த நாமல் அவா்களுக்கு புதிதாக வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க இணக்கம் தொிவி த்துள்ளாா். 

Radio
×