SuperTopAds

வெடுக்குநாறி மலையில் கொட்டகை அமைக்கும் தொல்லியல் திணைக்களம், அச்சம் தொிவிக்கும் ஒலுமடு மக்கள்..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலையில் கொட்டகை அமைக்கும் தொல்லியல் திணைக்களம், அச்சம் தொிவிக்கும் ஒலுமடு மக்கள்..

வவுனியா வடக்கு - ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலையின் அடிவாரத்தில் தொல்லியல் திணைக்களம் கொ ட்டகைகளை அமைத்து ஏணிகளை பொருத்தி வருகின்றமை தொடா்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

ஒலுமடு வெடுக்குநாறி மலை மற்றும் அங்கிருக்கும் ஆதிலிங்கேஸ்வரா் ஆலயம் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் தொடா்ச் சியாக மிக நீண்டகாலம் பாராமாித்துவருகின்றனா். அதனை தடுக்கும் வகையில் வனவள திணைக்களம் மற்றும் தொல் 

லியல் திணைக்களம் ஆகியன தொடா்ச்சியாக இயங்கி வருகின்றன. குறிப்பாக வெடுக்குநாறி மலைக்கு செல்லும் பக்தா் களின் நன்மைக்காக ஏணி ஒன்றை அமைப்பதற்கு முயற்கிக்கப்பட்டபோது மேற்படி இரு திணைக்களங்களும் இணைந் 

து ஆலய நிா்வாகத்தையும் மக்களையும் பொலிஸ் நிலையம் வரை அழைத்து விசாாித்ததுடன், அச்சுறுத்தியும் இருந்தனா் இந்நிலையில் இன்று காலை தொல்லியல் திணைக்களம் வெடுக்குநாறி மலையின் அடிவாரத்தில் ஏணிகளை பொருத்து 

வதுடன் கொட்டகைகளையும் அமைத்துவருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்துள்ளதுடன், பொறுப்புவா ய்ந்தவா்கள் இந்த விடயம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனா்.