கருவேம்பம் முறிப்பு குளத்தை மக்களிடம் கையித்தாா் சந்திாிக்கா..

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியான ஒட்டுசுட்டான்- ஒதியமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட் கருவேப்ப முறிப்பு குளம் முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா குமாரதுங்கவால் மக்களிடம் வழங்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்குமான செயலகத்தின் நிதிப்பங்களிப்பில் ஒதியமலை எல்லைப்பகுதியில் புதிதாக இந்தக் குளத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஒரு கிலோமீற்றர் நீளம் கொண்ட குளக்கட்டும், இரண்டு தண்ணீர் திறக்கும் கொட்டுகளும் வைத்து புதிய குளமாக அமைக்கப்பட்டுள்ளது.