குரங்குகளை விரட்ட துப்பாக்கிளை வாங்கியுள்ள கரைச்சி பிரதேசசபை..
கரைச்சி பிரதேச சபையின் தீா்மானத்திற்கு அமைவாக காற்று துப்பாக்கிகள் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதேசசபையின் தலைவா் நோில் பாா்வையிட்டாா்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபை அமர்வில் குரங்கு தொல்லையிலிருந்து மக்களையும் விவசாயி களையும் பாதுகாத்தல் என்ற பிரேரணையின் அடிப்படையில்
துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்யத் தீர்மானி க்கப்ப ட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இரண்டு துப்பாக்கிக ள் நேற்றுக் கொள்வனவு செய்யப்பட்டன.
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி புகைக்குண்டுகளை ஏவுவதன் மூலமாக குரங்குகளை வனங்களை நோக்கி கலைத்து விடுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.