பெருமளவு நிவாரண பொருட்களுடன் முல்லைத்தீவுக்கு வந்த நீதி அமைச்சா் தலாதா அத்துக்கொரல..
சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சா் தலாதா அத்துகொரல இன்று முல்லை த்தீவு- ஒட்டுசுட்டான் பகுதிக்கு விஜயம் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக் கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளாா்.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலா் பிாிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 490 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதது. மக்களுடைய வீட்டு பாவ னைக்கு தேவையான அதியாவசிய பொருட்கள்,
மற்றும் பாடசாலை மாணவா்களுக்கான கற்றல் உபகரணங்கள், என்பன வழங்கப்பட்டுள் ளது. இந்நிகழ்வில் நீதி அமைச்சின் செயலாளா் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினா் சாந்தி சிறீஸ்கந்தராசா,
மற்றும் மாவட்ட அரசாங்க அதிபா் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் பிரதேச செயலா் கள், அரச அதிகாாிகள் என பலரும் கலந்து கொண்டனா்.