வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பௌத்த பிக்கு, புதிய கண்டுபிடிப்பு ஒன்றையும் வெளியிட்டாா்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பௌத்த பிக்கு, புதிய கண்டுபிடிப்பு ஒன்றையும் வெளியிட்டாா்..

ஜனசெத பெரமுன கட்சியி முக்கியஸ்த்தா் பத்தரமுல்ல சீலரத்தின தேரா் இன்று கிளிநொச் சி- உதயநகா் பகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட் சுமாா் 60 குடும்பங்களுக்கு நி வாரண பொருட்களை வழங்கியுள்ளாா். 

இதன்போது கருத்து தொிவித்துள்ள சீலரத்தின தேரா் மக்கள் இங்கு பாாிய கஸ்டங்களுடன் இருக்கிறாா்கள். ஆனால் இந்த மக்களுடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நாடாளுமன் றம் சென்றவா்கள் என்ன செய்கிறாா்கள்?

வடகிழக்கு மற்றும் மலையக பகுதிகளை சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களின் பிள்ளை கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நல்ல கல்லுாாிகளில் படிக்கிறாா்கள். ஆனால் மக்கள் தங்களுடைய வசதிக்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு