SuperTopAds

9 வயது சிறுவனை குளோாின் கரைக்க சொன்ன சுகாதார பாிசோதகா்கள் சிக்கலில் மாட்டினா்..

ஆசிரியர் - Editor I
9 வயது சிறுவனை குளோாின் கரைக்க சொன்ன சுகாதார பாிசோதகா்கள் சிக்கலில் மாட்டினா்..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனை கொண்டு குளோாின் கரைத்த சுகாதார பாிசோத கா் மீத நடவடிக்கை எடுக்கப்படும் என மாங்குளம் பொதுச் சுகாதார பணிமனை கூறியுள்ளது. 

நேற்றய தினம் ஒட்டுசுட்டான்- இந்துபுரம் கிராமத்தில் கிணறுகளுக்கு குளோாின் கலக்க சென்றவா்கள் அங்கு இருந்த 9வ யது சிறுவனை கொண்டு குளோாின் கரைத்த விடயம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட செயலா் மற்றும் சிறுவா் பாதுகாப்பு சம்மந்தமான திணைக்களங்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் சென்றிருந்தது. இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடா்புடைய

பொது சுகாதார பாிசோதகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாங்குளம் பொதுச் சுகாதார பணியமனையின் அதி காாி சுகாதார பாிசோதகா் ஐங்கரன் கூறியுள்ளாா்.