மஹிந்த பதவி நீக்கப்பட்டுவிட்டாா்.. சம்மந்தன் அதிரடி அறிவித்தல்.

ஆசிரியர் - Editor I
மஹிந்த பதவி நீக்கப்பட்டுவிட்டாா்.. சம்மந்தன் அதிரடி அறிவித்தல்.

இலங்கை நாடாளுமன்றத்தின் தீா்மானத்திற்கு அமைவாக மஹிந்த ராஜபக்ஸ பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். 

இது குறித்து சம்மந்தன் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்றின் தீர்மானத்திறக்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா். எனவே பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு