அரச அச்சகமும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Admin
அரச அச்சகமும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!

அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் கலைப்பட்டமை தொடர்பான விசேஷ வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Radio
×