SuperTopAds

அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரின் திருமணக் கொண்டாட்டத்தில் பாடகி ஜொனிடா காந்தி- வதந்திக்கு முற்றுபுள்ளி

ஆசிரியர் - Editor I
அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரின் திருமணக் கொண்டாட்டத்தில் பாடகி ஜொனிடா காந்தி- வதந்திக்கு முற்றுபுள்ளி

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரின் திருமணக் கொண்டாட்டத்தில் பாடகி ஜொனிடா காந்தி கலந்துகொண்ட ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.


அனிருத்துடன் ஜொனிடா காந்தி இணைந்து பாடிய பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக முன்னர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அனிருத் மற்றும் காவ்யா திருமணக் கொண்டாட்டத்தில் ஜொனிடா காந்தி பங்கேற்றுள்ளமை, அந்த ஊகங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, இசைத் துறையில் நிலவும் நட்பையும் தொழில்முறை உறவுகளையும் காதலாகச் சித்தரிக்கும் சமூக வலைத்தள ஊகங்கள் குறித்தும் இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Radio