SuperTopAds

ஆசியாவின் மிகப்பெரும் சக்திவாய்ந்த தலைவராக மோடி!

ஆசிரியர் - Editor IV
ஆசியாவின் மிகப்பெரும் சக்திவாய்ந்த தலைவராக மோடி!

ஆசி​யாவின் 3 ஆவது பெரிய வல்​லரசாக இந்​தியா விளங்​கு​வ​தாகவும் மிகவும் சக்தி வாய்ந்த தலை​வர்​களில் பிரதமர் மோடி 2 ஆம் இடத்​தில் இருப்​ப​தாகவும் லோவி ஆய்​வறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிந்​தனை அமைப்​பான லோவி இன்ஸ்டி​டியூட், ‘ஆசிய அதி​கார குறியீடு 2026’ என்ற பெயரில் வருடாந்​திர ஆய்​வறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.

Radio