SuperTopAds

காஸாவில் பெண்கள், குழந்தைகள் சந்தித்து வரும் துயரங்களுக்கும் நெதன்யாகுவே நேரடிப் பொறுப்பாளி - பிரேசில் அதிபர்!

ஆசிரியர் - Editor IV
காஸாவில் பெண்கள், குழந்தைகள் சந்தித்து வரும் துயரங்களுக்கும் நெதன்யாகுவே நேரடிப் பொறுப்பாளி - பிரேசில் அதிபர்!

காஸாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்தித்து வரும் சொல்லொணாத் துயரங்களுக்கும் பேரழிவுக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவே நேரடிப் பொறுப்பாளி எனப் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா  கடுமையாகச் சாடியுள்ளார்.

பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் மனிதநேய நெருக்கடி குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரேசில் அதிபர், நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கைகளே அப்பாவி மக்களின் அழிவிற்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Radio