SuperTopAds

கிரிப்டோகரன்சி திருட்டு - பின்னால் வடகொரியா நபர்கள் - அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FBI !

ஆசிரியர் - Editor IV
கிரிப்டோகரன்சி திருட்டு - பின்னால் வடகொரியா நபர்கள் - அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FBI !

பிரபலமான 'பைனான்ஸ்'  கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்திலிருந்து 6 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மெய்நிகர்  சொத்துக்கள் திருடப்பட்டமைக்குப் பின்னால் வடகொரியாவுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் இருப்பதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Radio