ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோருக்கு உலகை குலுக்கும் பதிலடி வழங்கப்படும் - ஈரானிய வெளியுறவு அமைச்சர்!

ஈரானிய மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோருக்கு "உலகையே குலுக்கும்" வகையில் மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த ஜெர்மனி அதிபரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.




