SuperTopAds

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப்!

ஆசிரியர் - Editor IV
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப்!

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில் அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

குறித்த மோதலும், பகைமையும் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் சர்வதேச கவனத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio