SuperTopAds

பாகிஸ்தானுடன் அமெரிக்கா தூதரக உறவைத் தொடர்ந்து பேண வேண்டியது அவசியமானது - அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தானுடன் அமெரிக்கா தூதரக உறவைத் தொடர்ந்து பேண வேண்டியது அவசியமானது - அமெரிக்கா!

அணுஆயுதம் ஏந்திய பாகிஸ்தானுடன் அமெரிக்கா தூதரக உறவைத் தொடர்ந்து பேண வேண்டியது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியா ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல, அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுடனான உறவு புவிசார் அரசியல் ரீதியாக மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio