SuperTopAds

ஓமானின் கடலில் தென்பட்ட இளஞ்சிவப்பு டொல்பின்கள்!

ஆசிரியர் - Editor IV
ஓமானின் கடலில் தென்பட்ட இளஞ்சிவப்பு டொல்பின்கள்!

ஓமானின் மஸ்கட் கடற்கரைக்கு அருகில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த டொல்பின்கள், கடற்கரைக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த அரிய காட்சியைப் பதிவு செய்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

குறித்த டொல்பின்களின் சரியான இனம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கான காரணமும் உறுதியாகத் தெரியவில்லை. 

Radio