SuperTopAds

நிரந்தர போர்நிறுத்தம் நிபந்தனைகளை வாஷிங்டன் நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
நிரந்தர போர்நிறுத்தம் நிபந்தனைகளை வாஷிங்டன் நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் - ஈரான்!

அமெரிக்காவுடனான நிரந்தர போர்நிறுத்தம் என்பது ஈரான் முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகளை வாஷிங்டன் முழுமையாக நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

Radio