ரஷ்யா உக்கிர தாக்குதல் - உக்ரைனின் பல நகரங்களில் தீப்பரவல்!

கீவ், ஸ்லோவியன்ஸ்க், லுட்ஸ்க் மற்றும் உமான் நகரங்களில் ரஷ்யத் தாக்குதல்களுக்குப் பின்னர் பெரும் தீப்பரவல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




