SuperTopAds

ஐரோப்பிய நாடுகள் போரை நீடிக்கச் செய்கின்றன - ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
ஐரோப்பிய நாடுகள் போரை நீடிக்கச் செய்கின்றன - ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐரோப்பிய நாடுகள் போரை நீடிக்கச் செய்வதற்குத் துணைபுரிகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர்கள் இரட்டை வேடத்தைக் கைவிட்டு, பிராந்திய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண இராஜதந்திரப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Radio