SuperTopAds

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பெரிய அளவில் தீங்கு விளைவிக்கவில்லை - ட்ரம்ப்!

ஆசிரியர் - Editor IV
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பெரிய அளவில் தீங்கு விளைவிக்கவில்லை - ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பெரிய அளவில் தீங்கு விளைவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் சுயக்கட்டுப்பாட்டைப் பாராட்டிய அவர், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் அணு ஆயுதக் குறைப்பு குறித்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை விமர்சித்ததுடன், ஈரான் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறைவாக இருப்பதையும் பாராட்டினார்.

Radio