SuperTopAds

ஹூதிகள் - ஈரான் இரு தரப்புடனும் போரில் இறங்கியுள்ளளோம் - சவூதி அரேபியா !

ஆசிரியர் - Editor IV
ஹூதிகள் - ஈரான் இரு தரப்புடனும் போரில் இறங்கியுள்ளளோம் - சவூதி அரேபியா !

ஹூதிகள் மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்புடனும் போரில் இறங்கியுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் உள்ள எரிசக்தி, மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பதற்காக, ரியாத்திற்கு எதிராக ஹூதிகளுக்கு ஈரான் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக அது கூறுகிறது.

நாடு முழுவதும் உள்ள சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைப்பதற்காக ஈரான் உளவுத் தகவல்களை வழங்குகிறது என்பதற்குத் தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக சவூதி அரேபியா கூறுகிறது.

Radio