SuperTopAds

ஹோர்முஸில் இரண்டாவது எண்ணெய்க் கப்பலும் தீப்பற்றியது - ஈரான் அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
ஹோர்முஸில் இரண்டாவது எண்ணெய்க் கப்பலும் தீப்பற்றியது - ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இரண்டாவது பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல், கடல் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பற்றியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை (அக்டோபர் 17) தெரிவித்துள்ளது.

கப்பலின் பெயர், சேத விவரங்கள் மற்றும் பணியாளர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான ஈரானின் கூற்று சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Radio